Monday, September 5, 2016

பொது அறிவு - 7

# சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு – கி.பி.19

# முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை – 30

# இயல், இசை, நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்ட மொழி – தமிழ்

# நாடக பேராசிரியர், நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் – பம்மல் சம்பந்தனார்

# மறை வழி என்ற நூலை எழுதியவர் – லார்டு லிட்டன்

# தமிழகத்தில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் – கதரின் வெற்றி

# தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் – கந்தசாமி

# உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று சரியாக கணிக்கப்பட்ட நூற்றாண்டு – கி.பி.15

# உலகம் உருண்டை என்று யார் சொன்னதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது -கலீலியோ

# “திங்களை பாம்பு கொண்டற்று” என்ற குறள் எதை குறிப்பிடுகிறது – சந்திர கிரகணம்

# உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் – வாய்மை

# ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது – சார்பெழுத்து

# திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 430

# திரு.வி.க . பிறந்த ஊர் – தண்டலம்

# உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் – பள்ளு

# நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் – கி.பி.12

# அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு – கி.பி.18

# தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன -புராணக்கதைகள்

# குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது – நாயக்க மன்னர்கள் காலத்தில்

# ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் – ராசராசேச்சுவரம்

# மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் – மகோந்திரவர்ம பல்லவன்

# மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் – கி.பி. 7

# நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் – சிலப்பதிகாரம்

# தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு – நாட்டியம் என்று பெயர்

# கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது – அடியார்க்கு நல்லார்

# நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது – நாடகம்

# மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் – திரு.வி.க

# திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி – வெஸ்லி பள்ளி

# அக இருளை போக்கும் விளக்கு – பொய்யா விளக்கு

# நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் – 72

# சார்பெழுத்துக்கள் எத்தனை வகை – 10

# அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது – முதுமொழிக்காஞ்சி

# முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 100

# மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் – சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை

# நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் – மோசிக்கீரனார்

# முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 10

# முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் – மதுரை கூடலூர் கிழார்

# கற்றலை விட சிறந்தது – ஒழுக்கமுடைமை

# பொது மக்களிடம் மகிழ்ச்சியை அதிகரிக்க தனி துறை ஏற்படுத்திய மாநிலம் - மத்திய பிரதேசம்

# இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள் - அவனி ஸதுர்வேதி ; பாவநா காந்; மொஹநா சிங்

# பெமா காந்த் -  அருணாசலப் பிரதேச முதல்வர்

# பொது மக்களிடம் மகிழ்ச்சியை அதிகரிக்க தனி துறை ஏற்படுத்திய மாநிலம் - மத்திய பிரதேசம்

#ஸ்விடன்- உலகின் முதல் மின்சார போக்குவரத்து வசதி உள்ள சாலை திறப்பு

# ஆபரேசன் சங்கத் மோட்சன் -  தெற்கு சூடான் இந்தியர்கள் மீட்பு நடவடிக்கை

# 11th  ஆசிய - ஐரோப்பா மாநாடு - மங்கோலியா தலைநகர் பாதர்

# விம்பிள்டன் டென்னிஸ் 2016-  ஆண்டி முற்ரே

# யூரோ கால்பந்து 2016-  போர்ச்சுகல்

# உலக மனித வளர்ச்சி குறியீடு 2016-  பின்லாந்து 1st ; நார்வே 2nd :;  இந்தியா 105

# கேரளா - துரித உணவுகளுக்கு 14. 5% கொழுப்பு வரி (அறிமுகம் )

# நைஜீரியா - இந்தியா தனது ஆயத்த ஆடை பயிற்சி மையம் உருவாக்கிய இடம்

# ராதிகா மேனன் -  சர்வ தேச கடல்சார் அமைப்பின் வீரதீர விருது 2016

# ஜி டி பிர்லா விருது 2016-  சஞ்சாய் மிட்டல்

# சாகித்ய அகாதமி யுவ புரஸ்கர் விருது 2016 - சரவணன் குமார்

# பால புரஸ்கர் விருது 2016- கதிரேசன்

# மஹாஸ்தாங்கர்-  2016 சார்க் கலாச்சார தலைநகர்

# மஜுலி -  இந்தியாவின் முதல் ஆற்று தீவு மாவட்டம்

# ரோட்டிரிகோ டியூட்டர்டோ - பிலிப்பைன்ஸ் புதிய அதிபர்

# Pslv 34-  விண்ணில் ஏவப்பட்ட நாள் ஜூன் 22

# பரத்வானி-  இந்திய கலாச்சார மற்றும் பண்பாடு தொடர்பான வலைவாசல்

# கங்கை டால்பின்- அஸ்ஸாம் கவுகாத்தி நகர விலங்காக அறிவிப்பு

# சிவகுமார் -  எவரஸ்ட் சிகரம் அடைந்த முதல் தமிழர்

# பினராயி விஜயம் -  கேரள முதல்வர்

# சர்பாணத சோநோவால் -  அஸ்ஸாம் முதல்வர்

# அமிர்தஸரஸ்-  உலகின் மிக பெரிய கூரை மேல் பொருத்தபட்ட சூரியமின்  உற்பத்தி மையம்

# ஸம்பரன் சத்தியாகிரக ரயில் -  பிஹார் to டெல்லி

# இன்டெர்நெட் சத்தி -  பெண்கள் முன்னேற்ற கூகுள் திட்டம்

# அஸ்வின்-  இந்தியாவின் இடைமரிப்பு ஏவுகணை

# ஜன் அவுஷாதி -  மருந்து  குறைந்த விலையில் கிடைக்க வழி

# 2016 இன கல்வி அறிமுகம் செய்த மாநிலம் -  தெலுங்கானா

# 2016 இந்திய பல்லுயிரியம் விருது -  பக்கே புலிகள் காப்பகம் அருணாசலப் பிரதேசம்
# இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள் - அவனி ஸதுர்வேதி ; பாவநா காந்; மொஹநா சிங்

# பெமா காந்த் -  அருணாசலப் பிரதேச முதல்வர்

# அஸ்காபாத் ஒப்பந்தம் - வர்த்தகம் தொடர்பான இந்தியாவின் வளைகுடா நாடுகள்

# அஸ்மிதா -  பள்ளி மாணவர்கள் தொடர்பான மத்திய அரசின் திட்டம்

# வியாஸ் சம்மான் விருது 2016 :

இந்தி எழுத்தாளர் சுனிதா ஜெயின்

# Organic state 2016- sikkim

# Organic agriculture university 2016- குஜராத்

# 3rd ஆசிய புலிகள் மாநாடு - டெல்லி

# நௌவ்ரு -  imf and world bank இல் இணைந்த கடைசி நாடு

# உள்நாட்டு பாதுகாப்பிற்காக சட்டமன்றத்தில் சட்டமியற்றிய முதல் மாநிலமானது மகாராஷ்டிரா

# E - சட்டசபை அமல்படுத்தபட்ட மாநிலம் - maharastra

# ரியோ ஒலிம்பிக் 2016ல் முதல்முறையாக உலகின் பல்வேறு நாட்டின் அகதிகள் பங்கேற்ற " சர்வதேச அகதிகள் அணி" பங்கேற்றது.

# இலங்கை - 2016 இல் தகவல் அறியும் உரிமை சட்டம் உருவாக்கப்பட்ட நாடு

# தெரஸா மே - New  england prime minister

# தெரசா மே இங்கிலாந்தின் 2வது பெண் பிரதமர்

# Brexit வாக்கெடுப்பு நடைபெற்ற நாள் - ஜூன் 23

# ஜூநொ விண்கலம் - வியாழன் கோள் ஆய்வு

# நார்வே - காடுகள் பாதுக்காப்புச் சட்டம் இயற்றிய முதல் நாடு

# மத்தியப்பிரதேசம் (கஜிராகோ )-  8th brics மாநாடு நடைபெற உள்ள இடம்

No comments:

Post a Comment