Monday, September 5, 2016

பொது அறிவு - 1

# நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
பிஹார்

# முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் எது?
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

# அக்குபஞ்சர் என்பது என்ன?
சீனர்களின் ஊசி மருத்துவமுறை

# அணு உலையில் பயன்படும் நீர் எது?
கனநீர்

# மனித உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன?
206

# இந்திய நெப்போலியன் என அழைக்கப்படுபவர் யார்?
சமுத்திர குப்தர்

# எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் பாஹியான் இந்தியாவுக்கு வந்தார்?
இரண்டாம் சந்திர குப்தர்

# வேதகால மக்களின் முக்கிய தொழில் எது?
விவசாயம்

# “ராஜதரங்கிணி” என்ற நூலை எழுதியவர் யார்?
கல்ஹனர்

# நகராட்சி நிர்வாக முறையை கொண்டு வந்த மன்னர் யார்?
சந்திர குப்த மவுரியர்

# காந்திஜி தண்டி யாத்திரையை எப்போது மேற்கொண்டார் ?
1930 மார்ச்

# வேதாரண்யத்தில் உப்பு யாத்திரைக்கு தலைமை தாங்கியவர் யார் ?
ராஜாஜி

# ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடம் எது?
அமிர்தசரஸ்

# பக்சார் போரில் இந்திய மன்னர்களைத் தோற்கடித்த ஆங்கிலேய தளபதி யார்?
மேஜர் மன்ரோ

# முதல் மராத்திய போர் நடந்தபோது இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ்

# இருப்புப்பாதை மற்றும் தபால்தந்தி முறையின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?
டல்ஹவுசி பிரபு

# பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக்கப்பட காரணமாக இருந்தவர் யார்?
மெக்காலே பிரபு

# தென்னிந்தியாவில் நடந்த புரட்சியில் பாளையக்காரர்களுக்கு தலைமை ஏற்றவர் யார்?
மருது சகோதரர்கள்

# கான்பூர் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் யார்?
நானா சாகிப்

# விக்டோரியா பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?
1858

# சதி என்ற மூடபழக்கவழக்கத்தை சட்டத்தின் மூலம் ஒழித்தவர்
யார்?
பெண்டிங் பிரபு

# மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறையை புகுத்திய சட்டம் எது?
மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம்

No comments:

Post a Comment