Saturday, September 10, 2016

பொது அறிவு - 9

1. அச்சு எழுத்துக்களில் வெளியான முதல் இந்திய மொழி - தமிழ்
2. கார்போரண்டம் என்பது - சிலிகான் கார்பைட்
3. பத்திரிகை எதுவும் வெளிவராத இந்தியப் பகுதி - அருணாச்சல பிரதேசம்
4. கார்போரண்டம் என்பது - சிலிகான் கார்பைட்
5. உலகப் புகழ்பெற்ற மோனிலியா ஓவியத்தை வரைந்தவர் - லியார்னோடா டாவின்ஸி
6. மோகினி நடனம் சார்ந்த மாநிலம் - கேரளா
7. தீ அணைப்பானுக்கு - கார்பன் டெட்ரா குளோரைடு
8. நீர் கடினமாவதற்கு காரணமான உப்பு - கால்சீயம் மற்றும் மெக்னீசியம்
9. உலர்ந்த நிலையை அடையும் நோய் - வயிற்றுப்போக்கு
10. கீதாஞ்சலி என்ற நூலை எழுதியவர் - ரவீந்திரநாத் தாகூர்
11. பெரிய குடல் கொண்ட மிருகம் - பசு
12. மிக அதிக கல்வெட்டுகளை பாதுகாத்து வரும் இந்திய நகரம் - மைசூர்
13. டீசல் எந்திரம் என பெயர்வரக் காரணம் - டீசல் என்பவர் கண்டறிந்தார்.
14. "கஜூராகோ விஷ்ணு" என்று அழைக்கப்படும் கோவில் யாரால் கட்டப்பட்டது - யசோதவர்மன்
15. மரபு வழி விதியைக் கண்டிபிடித்தவர் - மெண்டல்
16. முதல் பிரமிடை கட்டியவர் - சோப்ஸ்
17. ஒரு மனிதன் எடையற்றவன் ஆவது - சூனிய பிரதேசத்தில்
18. கோனார்க் சூரியக் கோவில் அமைந்துள்ள இடம் - ஒரிசா
19. சக்தி உருவாகுவது - வேலை/காலம்
20. அமிர்தரஸில் உள்ள பொற்கோவில் யாரால் கட்டப்பட்டது - குரு ஹர்கோவிந்த்
21. இந்தியாவின் முதல் வேகநிலை வினை ஆய்வுக்கோள் - துருவா
22. சார்மினார் அமைந்துள்ள இடம் - ஹைதராபாத்
23. பார்வையிழந்தோர் எழுதவும் படிக்கவும் முறையைத் தோற்றுவித்தவர் - லூயிஸ் பிரெயில்
24. தேசிய நவீன கலைக்கூடத்தின் அமைவிடம் - புதுதில்லி
25. காசநோய்க்கு சிகிச்சை முறை கண்டுபிடித்தவர் - ராபர்ட்கோச்
29. கிருமிகளைப் பற்றி அறிய உதவும் கருவி - நுண்ணோக்கி
30. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை - செயின்ட் ஜார்ஜ் கோட்டை
31. ஆகாய விமானம், இயந்திர படகுகளின் வேகத்தை கண்டுபிடிக்க உதவும் கருவி - டாக்கோமீட்டர்
32. சூரிய கூட்டத்தின் பிரகாசமான நட்சத்திரம் - சைரஸ்
33. எட்வர்ட் ஜென்னர் - அம்மைக்குத்துதல்
34. ரெடினா எதற்கு பயன்படுகிறது - பார்த்தல்
35. ஹைட்ரோமீட்டர் பயன்படுவது - காற்றின் ஈரப்பதத்தை அளக்க
36. சந்திரனில் உண்டாகும் சப்தத்தை கேட்க முடியுமா? - முடியாது
37. லேசர் என்பது - ஒரு வகை ஒளி
38. சலீம் அலி சுற்றுப்புறச் சூழல் அயல் கல்லூரி அமைந்துள்ள இடம் - புதுச்சேரி
39. ஒரு உடலின் எடை பூமித்திய ரேகைப் பகுதியில் எவ்வாறு இருக்கும் - அதிகமாக இருக்கும்.
40. எண்ணெய் நிரப்புவதற்காக வழியில் எங்குமே நிற்காத 1986-ல் அமெரிக்காவில் கட்டப்பட்ட விமானத்தின் பெயர் - ஸ்புட்னிக்
41. கிரிஸ்டல் டைனமிக்ஸ் -ஐ கண்டறிந்தவர் - சி.வி. ராமன்
42. மும்பைக்கும் தானேக்கும் இடையே முதன்முதலாக ரயில் பாதை போடப்பட்ட ஆண்டு - 1853
43. ஹீராகுட் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது - மஹாநதி
44. சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணையின் பெயர் - பக்ராநங்கல்
45. கங்கை நிதி உற்பத்தியாகும் இடம் - கங்கோத்ரி
46. 1983-ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் தில்லி ராஜ்காட் வரை சமாதானம் வேண்டி பாதயாத்திரை மேற்கொண்ட தலைவர் - சந்திரசேகர்
47. இரயில்வே சரக்குக் கட்டணம் எந்த அடிப்படையில் விதிக்கப்படுகிறது - பொரும் எடுத்துச் செல்ல வேண்டிய தூரம்
48. பிளவாட்ஸ்கி, ஆல்காட் அம்மையார் ஆன்மீக சபையை நிறுவிய இடம் - அமெரிக்கா
49. மக்களவையில் பெரும்பான்மை நம்பிக்கையை பெற்றிருந்தால் - இந்திய பிரதமராகலாம்.
50. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மற்றொரு பெயர் - மைகால் தொடர்                      


1..வரலாற்றின் தந்தை?
ஹெரடோடஸ்
2.. புவியலின் தந்தை?
தாலமி
3..இயற்பியலின் தந்தை?
நியூட்டன்
4..வேதியியலின் தந்தை?
இராபர்ட் பாயில்
5..கணிப்பொறியின் தந்தை?
சார்லஸ் பேபேஜ்
6..தாவரவியலின் தந்தை?
தியோபிராச்டஸ்
7..விலங்கியலின் தந்தை?
அரிஸ்டாட்டில்
8..பொருளாதாரத்தின் தந்தை?
ஆடம் ஸ்மித்
9..சமூகவியலின் தந்தை?
அகஸ்டஸ் காம்தே
10..அரசியல் அறிவியலின் தந்தை?
அரிஸ்டாட்டில்
11..அரசியல் தத்துவத்தின் தந்தை?
பிளேட்டோ
12..மரபியலின் தந்தை?
கிரிகர் கோகன் மெண்டல்
13..நவீன மரபியலின் தந்தை?
T .H . மார்கன்
14..வகைப்பாட்டியலின் தந்தை?
கார்ல் லின்னேயஸ்
15..மருத்துவத்தின் தந்தை?
ஹிப்போகிறேட்டஸ்
16..ஹோமியோபதியின் தந்தை?
சாமுவேல் ஹானிமன்
17..ஆயுர்வேதத்தின் தந்தை?
தன்வந்திரி
18..சட்டத்துறையின் தந்தை?
ஜெராமி பென்தம்
19..ஜியோமிதியின் தந்தை?
யூக்லிட்
20..நோய் தடுப்பியலின் தந்தை?
எட்வர்ட் ஜென்னர்
21..தொல் உயரியியலின் தந்தை?
சார்லஸ் குவியர்
22..சுற்றுச் சூழலியலின் தந்தை?
எர்னஸ்ட் ஹேக்கல்
23..நுண் உயரியியலின் தந்தை?
ஆண்டன் வான் லூவன் ஹாக்
24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?
எர்னஸ்ட் ரூதர்போர்ட்
25..நவீன வேதியியலின் தந்தை?
லாவாயசியர்
26..நவீன இயற்பியலின் தந்தை?
ஐன்ஸ்டீன்
27..செல்போனின் தந்தை?
மார்டின் கூப்பர்
28..ரயில்வேயின் தந்தை?
ஜார்ஜ் ஸ்டீவன்சன்
29..தொலைபேசியின் தந்தை?
கிரகாம்ப்பெல்
30..நகைச்சுவையின் தந்தை?
அறிச்டோபேனஸ்
31..துப்பறியும் நாவல்களின் தந்தை?
எட்கர் ஆலன்போ
32..இந்திய சினிமாவின் தந்தை?
தாத்தா சாகேப் பால்கே
33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?
ஹோமி பாபா
34..இந்திய விண்வெளியின் தந்தை?
விக்ரம் சாராபாய்
35..இந்திய சிவில் விமானப்
போக்குவரத்தின் தந்தை?
டாட்டா
36..இந்திய ஏவுகணையின் தந்தை?
அப்துல் கலாம்
36..இந்திய வெண்மைப் புரட்சியின்
தந்தை?
வர்க்கீஸ் குரியன்
37..இந்திய பசுமைப் புரட்சியின்
தந்தை?
சுவாமிநாதன்
38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?
ஜேம்ஸ் வில்சன்
39..இந்திய திட்டவியலின் தந்தை?
விச்வேச்வரைய்யா
40..இந்திய புள்ளியியலின் தந்தை?
மகலனோபிஸ்
41..இந்திய தொழில்துறையின் தந்தை?
டாட்டா
42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?
தாதாபாய் நௌரோஜி
43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?
ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?
ராஜாராம் மோகன்ராய்
45..இந்திய கூட்டுறவின் தந்தை?
பிரடெரிக் நிக்கல்சன்
46..இந்திய ஓவியத்தின் தந்தை?
நந்தலால் போஸ்
47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?
ஜேம்ஸ் பிரின்சப்
48..இந்தியவியலின் தந்தை?
வில்லியம் ஜான்ஸ்
49..இந்திய பறவையியலின் தந்தை?
எ.ஒ.ஹியூம்
50..இந்திய உள்ளாட்சி அமைப்பின்
தந்தை?
ரிப்பன் பிரபு
51..இந்திய ரயில்வேயின் தந்தை?
டல்ஹௌசி பிரபு
52..இந்திய சர்க்கஸின் தந்தை?
கீலெரி குஞ்சிக் கண்ணன்
53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?
கே.எம் முன்ஷி
54..ஜனநாயகத்தின் தந்தை?
பெரிக்ளிஸ்
55..அட்சுக்கூடத்தின் தந்தை?
கூடன்பர்க்
56..சுற்றுலாவின் தந்தை?
தாமஸ் குக்
57..ஆசிய விளையாட்டின் தந்தை?
குருதத் சுவாதி
58..இன்டர்நெட்டின் தந்தை?
விண்டேன் சர்ப்
59..மின் அஞ்சலின் தந்தை?
ரே டொமில்சன்
60..அறுவை சிகிச்சையின் தந்தை?
சுஸ்ருதர்
61..தத்துவ சிந்தனையின் தந்தை?
சாக்ரடிஸ்
62..கணித அறிவியலின் தந்தை?
பிதாகரஸ்
63..மனோதத்துவத்தின் தந்தை?
சிக்மண்ட் பிரைடு
64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?
இராபர்ட் ஓவன்
65..குளோனிங்கின் தந்தை?
இயான் வில்முட்
66..பசுமைப்புரட்சியின் தந்தை?
நார்மன் போர்லாக்
67..உருது இலக்கியத்தின் தந்தை?
அமீர் குஸ்ரு
68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?
ஜியாப்ரி சாசர்
69..அறிவியல் நாவல்களின் தந்தை?
வெர்னே
70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின்
தந்தை?
அவினாசி மகாலிங்கம்.

Monday, September 5, 2016

பொது அறிவு - 8

இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு

இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி

இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல்

இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ்

இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான்

பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

லோகமான்யர் - பாலகங்காதர திலகர்

தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்

தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை

தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்

தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்

வைக்கம் வீரர் - தந்தை பெரியார்

லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன்

இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்

பாரசீக நெப்போலியன் - பிர்தௌசி

இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தோற்றுவித்தவர்கள்

கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள்

ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் , திலகர்

சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான்

பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே

சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா

ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி

பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய்

அவ்வை இல்லம் - முத்துலட்சுமி ரெட்டி

சாரதா சதன் - பண்டித ராமாபாய்

சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி

வரிகொடா இயக்கம் - வல்லபாய்படேல்

சாரணர் படை - பேடன் பவுல்

இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்

ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

செஞ்சிலுவை சங்கம் - ஹென்றி டூனாண்ட்

இந்திய தேசிய ராணுவம் - சுபாஷ் சந்திரபோஸ்

சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ்

சுதந்திர கட்சி - ராஜாஜி

இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே

சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சிதம்பரனார்

கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங்

ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி

நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே

 பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்

 ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி

சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி

சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி

வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி

உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி

சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி

வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல்

சர்வோதயா இயக்கம் - ஆச்சார்யா வினோபா பாவே

பொது அறிவு - 7

# சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு – கி.பி.19

# முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை – 30

# இயல், இசை, நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்ட மொழி – தமிழ்

# நாடக பேராசிரியர், நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் – பம்மல் சம்பந்தனார்

# மறை வழி என்ற நூலை எழுதியவர் – லார்டு லிட்டன்

# தமிழகத்தில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் – கதரின் வெற்றி

# தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் – கந்தசாமி

# உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று சரியாக கணிக்கப்பட்ட நூற்றாண்டு – கி.பி.15

# உலகம் உருண்டை என்று யார் சொன்னதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது -கலீலியோ

# “திங்களை பாம்பு கொண்டற்று” என்ற குறள் எதை குறிப்பிடுகிறது – சந்திர கிரகணம்

# உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் – வாய்மை

# ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது – சார்பெழுத்து

# திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 430

# திரு.வி.க . பிறந்த ஊர் – தண்டலம்

# உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் – பள்ளு

# நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் – கி.பி.12

# அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு – கி.பி.18

# தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன -புராணக்கதைகள்

# குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது – நாயக்க மன்னர்கள் காலத்தில்

# ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் – ராசராசேச்சுவரம்

# மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் – மகோந்திரவர்ம பல்லவன்

# மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் – கி.பி. 7

# நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் – சிலப்பதிகாரம்

# தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு – நாட்டியம் என்று பெயர்

# கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது – அடியார்க்கு நல்லார்

# நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது – நாடகம்

# மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் – திரு.வி.க

# திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி – வெஸ்லி பள்ளி

# அக இருளை போக்கும் விளக்கு – பொய்யா விளக்கு

# நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் – 72

# சார்பெழுத்துக்கள் எத்தனை வகை – 10

# அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது – முதுமொழிக்காஞ்சி

# முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 100

# மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் – சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை

# நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் – மோசிக்கீரனார்

# முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 10

# முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் – மதுரை கூடலூர் கிழார்

# கற்றலை விட சிறந்தது – ஒழுக்கமுடைமை

# பொது மக்களிடம் மகிழ்ச்சியை அதிகரிக்க தனி துறை ஏற்படுத்திய மாநிலம் - மத்திய பிரதேசம்

# இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள் - அவனி ஸதுர்வேதி ; பாவநா காந்; மொஹநா சிங்

# பெமா காந்த் -  அருணாசலப் பிரதேச முதல்வர்

# பொது மக்களிடம் மகிழ்ச்சியை அதிகரிக்க தனி துறை ஏற்படுத்திய மாநிலம் - மத்திய பிரதேசம்

#ஸ்விடன்- உலகின் முதல் மின்சார போக்குவரத்து வசதி உள்ள சாலை திறப்பு

# ஆபரேசன் சங்கத் மோட்சன் -  தெற்கு சூடான் இந்தியர்கள் மீட்பு நடவடிக்கை

# 11th  ஆசிய - ஐரோப்பா மாநாடு - மங்கோலியா தலைநகர் பாதர்

# விம்பிள்டன் டென்னிஸ் 2016-  ஆண்டி முற்ரே

# யூரோ கால்பந்து 2016-  போர்ச்சுகல்

# உலக மனித வளர்ச்சி குறியீடு 2016-  பின்லாந்து 1st ; நார்வே 2nd :;  இந்தியா 105

# கேரளா - துரித உணவுகளுக்கு 14. 5% கொழுப்பு வரி (அறிமுகம் )

# நைஜீரியா - இந்தியா தனது ஆயத்த ஆடை பயிற்சி மையம் உருவாக்கிய இடம்

# ராதிகா மேனன் -  சர்வ தேச கடல்சார் அமைப்பின் வீரதீர விருது 2016

# ஜி டி பிர்லா விருது 2016-  சஞ்சாய் மிட்டல்

# சாகித்ய அகாதமி யுவ புரஸ்கர் விருது 2016 - சரவணன் குமார்

# பால புரஸ்கர் விருது 2016- கதிரேசன்

# மஹாஸ்தாங்கர்-  2016 சார்க் கலாச்சார தலைநகர்

# மஜுலி -  இந்தியாவின் முதல் ஆற்று தீவு மாவட்டம்

# ரோட்டிரிகோ டியூட்டர்டோ - பிலிப்பைன்ஸ் புதிய அதிபர்

# Pslv 34-  விண்ணில் ஏவப்பட்ட நாள் ஜூன் 22

# பரத்வானி-  இந்திய கலாச்சார மற்றும் பண்பாடு தொடர்பான வலைவாசல்

# கங்கை டால்பின்- அஸ்ஸாம் கவுகாத்தி நகர விலங்காக அறிவிப்பு

# சிவகுமார் -  எவரஸ்ட் சிகரம் அடைந்த முதல் தமிழர்

# பினராயி விஜயம் -  கேரள முதல்வர்

# சர்பாணத சோநோவால் -  அஸ்ஸாம் முதல்வர்

# அமிர்தஸரஸ்-  உலகின் மிக பெரிய கூரை மேல் பொருத்தபட்ட சூரியமின்  உற்பத்தி மையம்

# ஸம்பரன் சத்தியாகிரக ரயில் -  பிஹார் to டெல்லி

# இன்டெர்நெட் சத்தி -  பெண்கள் முன்னேற்ற கூகுள் திட்டம்

# அஸ்வின்-  இந்தியாவின் இடைமரிப்பு ஏவுகணை

# ஜன் அவுஷாதி -  மருந்து  குறைந்த விலையில் கிடைக்க வழி

# 2016 இன கல்வி அறிமுகம் செய்த மாநிலம் -  தெலுங்கானா

# 2016 இந்திய பல்லுயிரியம் விருது -  பக்கே புலிகள் காப்பகம் அருணாசலப் பிரதேசம்
# இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள் - அவனி ஸதுர்வேதி ; பாவநா காந்; மொஹநா சிங்

# பெமா காந்த் -  அருணாசலப் பிரதேச முதல்வர்

# அஸ்காபாத் ஒப்பந்தம் - வர்த்தகம் தொடர்பான இந்தியாவின் வளைகுடா நாடுகள்

# அஸ்மிதா -  பள்ளி மாணவர்கள் தொடர்பான மத்திய அரசின் திட்டம்

# வியாஸ் சம்மான் விருது 2016 :

இந்தி எழுத்தாளர் சுனிதா ஜெயின்

# Organic state 2016- sikkim

# Organic agriculture university 2016- குஜராத்

# 3rd ஆசிய புலிகள் மாநாடு - டெல்லி

# நௌவ்ரு -  imf and world bank இல் இணைந்த கடைசி நாடு

# உள்நாட்டு பாதுகாப்பிற்காக சட்டமன்றத்தில் சட்டமியற்றிய முதல் மாநிலமானது மகாராஷ்டிரா

# E - சட்டசபை அமல்படுத்தபட்ட மாநிலம் - maharastra

# ரியோ ஒலிம்பிக் 2016ல் முதல்முறையாக உலகின் பல்வேறு நாட்டின் அகதிகள் பங்கேற்ற " சர்வதேச அகதிகள் அணி" பங்கேற்றது.

# இலங்கை - 2016 இல் தகவல் அறியும் உரிமை சட்டம் உருவாக்கப்பட்ட நாடு

# தெரஸா மே - New  england prime minister

# தெரசா மே இங்கிலாந்தின் 2வது பெண் பிரதமர்

# Brexit வாக்கெடுப்பு நடைபெற்ற நாள் - ஜூன் 23

# ஜூநொ விண்கலம் - வியாழன் கோள் ஆய்வு

# நார்வே - காடுகள் பாதுக்காப்புச் சட்டம் இயற்றிய முதல் நாடு

# மத்தியப்பிரதேசம் (கஜிராகோ )-  8th brics மாநாடு நடைபெற உள்ள இடம்

பொது அறிவு - 6

1. குறிஞ்சி பாட்டில் உள்ள பூக்கள் எண்ணிக்கை : 99
2. வள்ளலார் பிறந்த ஊர் :மருதூர்
3. கொக்கு யார் வணங்கும் பறவை :ஜப்பானியர்
4. சாமிநாதன் யார் பெயர் :உ . வே . சா (ஆசிரியர் வைத்தது )
5. சடகோ இறந்த ஆண்டு :அக்டோபர் 25 1955
6. பறவை வகை :5
7. என் சரிதம் யார் நூல் :உ . வே. சா
8. டேன் லிட்டில் பிங்கர்ஸ் ஆசிரியர் : அரவிந்த் குப்தா
9.மேரி கொடை எது :ரேடியம்
10. துன்பத்தை நகை உணர்வுடன் சொல்வது யார் : ராமச்சந்திர கவி
11. தேவர் பிறந்த ஆண்டு :1908
12. காமராஜர் பிறந்த ஆண்டு :1903
13. காந்தி பிறந்த ஆண்டு :1869
14. பெரியார் பிறந்த ஆண்டு :1879
15. தாகம் இடம் பெறும் நூல் :பால் வீதி
16. பெரியார் குரு :காந்தி
17. பூமி பந்து என்ன விலை :தாரா பாரதி
18. நேதாஜி மதுரை வந்த ஆண்டு :1939
19. சொக்கநாத புலவன் ஆண்டு :19 நூற்றாண்டு
20. தமிழ் விருந்து ஆசிரியர் :ரா பி சேது பிள்ளை
21. சமபந்தி முறைக்கு ஊக்கம் கொடுத்தது யார் :தேவர்
22. டேரிபாக்ஸ் புற்றுநோய் போட்டி :செப்டம்பர் 15
23. இந்தியாவில் உள்ள பாம்பு எண்ணிக்கை :244(விஷம் கொண்டது :52)
24. மனிதன் இறப்பு நீக்கி காக்கும் மூலிகை :துளசி
25. டேரிபாக்ஸ் எந்த நாடு :கனடா
26. ராமானுசம் பிறந்த ஆண்டு :1887
27. விலையில்லா மெய் பொருள் கல்வி சொன்னது :வானிதாசன்
28. திரைகவி :மருகதாசி
29. ஹார்டியின் கார் என் எது :1729
30. நல்லாதணார் பிறந்த ஊர் :திருத்து
31. மதுரையை மூதுர் என குறிப்பிடும் நூல் :சிலப்பதிகாரம்
32. வருணன் மதுரையை அழிக்க அனுப்பிய மேகம் எண்ணிக்கை :7
33. கண்ணதாசன் பிறந்த ஆண்டு :1927
34. மீனாட்சி கோபுர சுதை உருவக சறுக்கம் எண்ணிக்கை :1511
35. பம்மல் எழுதிய நாடகம் எண்ணிக்கை :94
36. மாடு பொருள் :செல்வம்
37. கதர் அணிந்தவர் மட்டும் வீட்டின் உள் அனுமதித்தது யார் :ராமமிர்தம்
38. உழவி ன் சிறப்பு ஆசிரியர் :கம்பன்
39. நடுகல் வணக்கம் :தொல்காப்பிம்
40. மொழிப்போர் ஆண்டு :1938
41. தமிழர் தற்காப்பு கலை :சிலம்பு
42. பன்னிரண்டு ராசி பற்றி கூறும் நூல் :நெடுநல் வாடை
43. ஓரேலுத்து ஒருமொழி :42
43. சித்தன்னவாசல் ஒவியம் வரையப்பட்ட ஆண்டு :9 நூற்றாண்டு
44. மேடை தமிழ் இலக்கணம் :திரு வி க
45. கோவுர்கிழர் துணைபாடம் எழுதியது :சுந்தராஜன்
46. துள்ளம் இடம்பெறும் மாவட்டம் :காஞ்சி
47. திருச்சியின் பழைய பெயர் :திரிசிபுரம்
48. முத்துகதை ஆசிரியர் :நீலவன்
49. மதுரைக்கு காவலாக அமைந்த கோவில் :கரியமால் கோவில் "கர்ண கோவில் மற்றும் ஆளவாய் கோவில்
50. வரதன் யார் பெயர் :காளமேகபுலவர

லின்லித்கொ பிரபு (1936 - 1944) பற்றிய சில தகவல்கள்

🌷 1935 வருட இந்திய அரசாங்க சட்டம் மாகாணங்களில் நடைமுறை படுத்தப்பட்டது.

🌷 மொத்தமிருந்த 11 மாகாணங்களில் 8 ல் காங்கிரஸ் மந்திரி சபை அமைக்கப்பட்டது.

🌷 1939 ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் ராஜினாமா செய்தன.

🌷 அந்த நாளை முஸ்லிம் லீக் விமோசன தினமாக 22 டிசம்பர் 1939 (Deliverance day) கொண்டாடியது.

🌷 1940 ஆகஸ்ட் நன்கொடை அறிவிப்பு.

🌷 1942 கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வருகை.

🌷 வெள்ளையனே வெளியேறு இயக்கம் 8 ஆகஸ்ட் 1942, தொடங்கப்பட்டது.

🌷 மே, 1940 ல் சர்ச்சில் பிரிட்டிஷ் பிரதமரானார்.